December 30 2021 0Comment

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி

28.12.2021 ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு.சாய் சிவா,ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் ,திரு.துரைசாமி,மாவட்ட தலைவர், ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவை,ஈரோடு ஆகியோர் முன்னிலையில்
ஈரோடு மண்டல அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக….
May be an image of 3 people and people standingMay be an image of 3 people and people standing
Share this:

Write a Reply or Comment

four × 2 =