December 28 2021 0Comment

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை யின் மூலம்
கோயம்புத்தூர் காந்திபுரம் , கமலம் துரைசாமி மஹாலில் 26.12 .2021 ஞாயிற்றுக்கிழமை முருகர் காலண்டர் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள்…
இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் உள்ள வாஸ்து குடும்ப நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்….

Share this:

Write a Reply or Comment

twenty − 19 =