December 28 2021 0Comment

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா…

திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

ஸ்ரீஆண்டாள் வாஸ்து குழுமம் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக திரு. செல்வகுமார்,திரு. ராஜப்பா,செல்வி. கிருபா மற்றும் நண்பர்கள் முன்னிலையில் 26-12-21 காலை 9am to 11am நாகப்பட்டினம் மாவட்டம் நாலுகால் மண்டபம் முருகன் கோவில்களிலும் மற்றும் மதியம் 2pm to 5pm ஹோட்டல் செல்விஸ் மினி ஹால் திருவாரூரிலும் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள்

Write a Reply or Comment

4 × 4 =