திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதானம்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையின் திருச்செந்தூர் பௌர்ணமி அன்னதான நிகழ்வை துவக்கி வைக்க கால்நடை துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பெருமதிப்பிற்குரிய அண்ணாச்சி திரு. அனிதா R.ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை தந்த பொழுது
Video Player
Video Player
Share this: