திருச்செந்தூர் பௌர்ணமி நிலாச்சோறு!!
பங்குனி உத்திரம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.03.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக…
திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி……






Share this: