January 29 2021 0Comment

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!! – அன்னம் with ஆண்டாள்!

தைப்பூசம் மற்றும் பௌர்ணமி ஆன இன்று (28.01.2021) திருச்செந்தூரில் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக அன்னதானம் இனிதே நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக… திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…

“நீங்களும் நாங்களும்” ஒன்றாக #நிலாச்சோறு சாப்பிடுவோம்!! இந்த நிலத்துடைய கடவுளின் #பேராற்றலை உணர்ந்து மகிழ்வோம்!! கண்களில் ரசனைக்கு #முழு நிலவும்,இங்கு உண்டு!! காதுகளில் ரசனைக்கு #கடல் அலைகளின் ஓசையும், இங்கு உண்டு!! தேகத்தின் ரசனையை உணர கடல் #அன்னையின் மடியும், இங்கு உண்டு!! இப்பிரபஞ்சத்தின் ரசனையை மனதால் உணர வாருங்கள், திருச்சீரலைவாய்க்கு!!

#அன்னம் with ஆண்டாள்! – திருச்செந்தூர்

தேதி: பௌர்ணமி அன்று

இடம் :திருச்செந்தூர் கடற்கரை

நேரம் : இரவு 6 மணி

Share this:

Write a Reply or Comment

8 + 3 =