December 31 2020 0Comment

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

திருச்செந்தூர் நிலாச்சோறு!!

என்ன இயற்கை இடையூறுகள் வந்தாலும் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் அன்னதானம் திருச்செந்தூரில் தொடர்ந்தது தொடரும் தொடர்ந்து கொண்டிருக்கும்… நேற்று (29.12.2020) அன்னதான புகைப்படங்கள் உங்கள் கனிவான பார்வைக்காக…

திருச்செந்தூர் முருகனுக்கு மனமார்ந்த நன்றி…

 

Share this:

Write a Reply or Comment

8 + nineteen =