திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் திருச்செந்தூரில் பௌர்ணமி நிலாச்சோறு – அன்னதானம்
நேற்று திருச்செந்தூரில் (11/08/22) பௌர்ணமி தினத்தில் மாலை கடற்கரையில் கடலிற்கு ஆரத்தியும் , அன்னதானமும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…










Share this: