December 30 2021 0Comment

திருச்சி மாவட்டம் , ஶ்ரீரங்கத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கும் விழா

திருச்சி மாவட்டம் , ஶ்ரீரங்கத்தில் திருச்செந்தூர் முருகன் காலண்டர்

வழங்கும் விழா

30.12.21 இன்று
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை &
ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து சார்பில்
திருச்சி மாவட்டம் , ஶ்ரீரங்கத்தில், ஶ்ரீகிருஷ்ணலயா மினி ஹாலில் வைத்து திருச்செந்தூர் முருகன் காலண்டர் வழங்கப்பட்டது.
உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில துணைத்தலைவர் ஆண்டாள் திருகோவிந்தா ஶ்ரீராம் திருச்சி மற்றும்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள்
திரு K K குருபிரசன்னா, தலைவர் திருச்சி மண்டலம்
திரு. சண்முகம் பெரம்பலூர்
திரு. முத்தமிழ்செல்வன், ஶ்ரீரங்கம்
திரு வேட்டை மணப்பாறை
திரு. ராஜேந்திரன் BHEL
May be an image of 6 people, people standing and indoorMay be an image of 4 people, people standing and indoorMay be an image of 8 people, people standing and indoorMay be an image of 10 people, people sitting and people standingMay be an image of 8 people, people sitting, people standing and indoorMay be an image of 12 people, people sitting and people standingMay be an image of 4 people, people sitting, people standing and indoorMay be an image of 3 people, people standing and indoorMay be an image of 2 people, people standing and indoorMay be an image of 4 people, people standing, indoor and text that says 'O1 பேரலை டலம், டு'May be an image of 10 people, people standing and indoor
Share this:

Write a Reply or Comment

7 + 11 =