திருக்கோஷ்டியூர் தங்கம் பதிக்கும் பணி
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக
14. 05. 22 அன்று திருக்கோஷ்டியூர் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில் தங்க விமான திருப்பணிக்கு
தங்கம் பதிக்கும் பணி தொடங்க பெற்றது. முதற்கட்டமாக கோவில் கோபுரத்தில் அமைய பெறும் நரசிம்மருக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள்
திரு.கணேசன் அவர்கள் திரு.நாகராஜன் அவர்கள் திரு.சக்திவேல் அவர்கள் திரு.சரவணன் அவர்கள் திரு.சாய் சிவா அவர்கள்
திரு.துரைசாமி அவர்கள்
திரு.பாண்டியராஜா அவர்கள்
திரு.திருமலை ராஜா அவர்கள்
தங்கத்தை பதித்த அற்புதமான தருணம்
நரசிம்மன் திருவடிகள் சரணம்.












Share this: