திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் தங்கம் வழங்கும் நிகழ்வு 11.06.22 திருநெல்வேலி ஸ்ரீராம் ரிசிடென்சியில் .
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது

Share this: