April 07 2022 0Comment

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி

2.04.2022 அன்று சனிக்கிழமை திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி திருப்பூரில் முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றபோது திருப்பூர் மாவட்ட மக்கள் தங்கம் கொடுக்க வந்திருந்தபோது
எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்பு…
Share this:

Write a Reply or Comment

2 × 1 =