March 24 2022 0Comment

திருக்கோஷ்டியூர் கோவில் தங்க விமானத் திருப்பணி

திருக்கோஷ்டியூர் கோவில் தங்க விமானத் திருப்பணி

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலுக்கு 62 1/2 பவுன் தங்கம் வழங்கல்
பெரம்பலூர், மார்ச்.21 திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்க தகடு பொருத்தும் பணிக்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் 4-ம் கட்டமாகதங்கம் வழங்கும் நிகழ்வு நேற்று பெரம்பலூரில் நடந்தது.
இதற்கு ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் டாக்டர் ஆண்டாள் பி.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில்பெறப்பட்ட 500 கிராம் (62% பவுன்) தங்கம், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு பொருத்தும் பணிக்காக கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
Share this:

Write a Reply or Comment

2 + nineteen =