April 14 2023 0Comment

திருக்கோயில் தரிசனம்

அருள்மிகு காடையீஸ்வர சுவாமி திருக்கோவில்(காங்கேயம் அருகில்)

நீண்ட வருடங்களாக நான் போக ஆசைப்பட்டு இன்று (12//04/23 ) என் ஆசை நிறைவேறியது

மிக அற்புதமான கோவில்.

வரவழைத்த கொங்குநாட்டு கண்ணகி வெள்ளையம்மாவிற்கு என் மனமார்ந்த நன்றி

கொங்கு மண்டலத்தின் ஆக சிறந்த சில கோவில்களில் முதன்மையான கோவில் இது.

வாய்ப்பிருப்போர் நிச்சயம் வாய்ப்பை தவற விடாமல் பார்க்க வேண்டிய மிக சிறந்த கோவில்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

nineteen + 5 =