திருகோஷ்டியூர் செளமிய நாராயண பெருமாள் கோவில் தரிசனத்திற்கு வந்து இருந்த முன்னால் முதல்வர் ஐயா திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் புதல்வர் அன்பு சகோதரர் வி.ப.ஜெயபிரதீப் அவர்களுடன் மற்றும் நமது
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகளோடு கலந்துரையாடி திருக்கோஷ்டியூர் தங்க விமான திருப்பணி பற்றி கேட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்







Share this: