தாலிக்கு தங்கம்
15. 05. 22 அன்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் பிரியங்கா – சபரீஷ் இவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் வழங்கப்பட்டது,உடன் தர்மபுரி மாவட்ட
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.புகழேந்தி,திரு.அருள்.

Share this: