June 02 2023 0Comment

தாமிரபரணி அன்னை உருவான நாள்

இன்று (2/6/23) வைகாசி விசாகம்

தாமிரபரணி அன்னை உருவான நாள்

99% பேருக்கு தெரிந்திருக்கவே முடியாத / பார்த்திருக்கவே முடியாத
தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவம்

சிலை இருக்கும் இடம்:

அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், நெல்லை டவுன், திருநெல்வேலி

வைகாசி விசாகம் அன்று தாமிரபரணி ஆற்றில் நீராடுவதும்
விவரம் தெரிந்தவர்கள் தாமிரபரணி அன்னையின் உற்சவ சிலை உருவத்தை பார்ப்பதையும் பெரும் பாக்கியமாக கருதுவார்கள்.

இந்த நல்ல நாளிலே இந்த பாக்கியம் உலக மக்கள் அத்தனை பேருக்கும் கிடைக்கட்டும்…

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

18 − 6 =