September 16 2019 0Comment

#தலை கனத்தோடு நான்……

நான் என் பிறப்பிற்காக இதுவரை என்றைக்கும் பெருமை பட்டதில்லை ஆனால் இன்று கர்வத்துடன் பெருமைப்பட்டுக் கொள்கின்றேன்.
என்னாலும் சில நல்ல தருணங்களை உருவாக்க முடியும் என்று.
அதிலும் குறிப்பாக ஆண்டாளுக்கு தங்க விமான திருப்பணி பூர்த்தியான நொடியை   விட …
நான் வணங்கும் ஆண்டாளுக்கு ஒத்த குணாதிசயங்கள் கொண்ட ஒரு அற்புதமான பெண்மணிக்கு என் பேச்சையும் கேட்டு மறுவாழ்வு தம்பி சீதாபதி கொடுத்த இந்த நொடியே சிறப்பானது என் வாழ்வில்..
இந்த நொடி குறித்து/நினைத்து நான் தலை கனத்தோடு கர்வம் கொள்கிறேன்…
நான் சாமானியன் இல்லை என்று ……
வாருங்கள் கடவுள் செய்வோம்…
சரித்திரம் படைப்போம்….
மாமனிதர்கள் ஆக மாறுவோம்…..
வாழ்க வளமுடன்
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
டாக்டர் ஆண்டாள் P.சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

17 − five =