January 02 2024 0Comment

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் சந்திப்பு

இன்று (01/01/2024) காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை ஆளுநர் மாளிகையில் வைத்து ஆர்.எஸ்.எஸ். சென்னை மாநகர தலைவர் ஸ்ரீ.சந்திரசேகர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீ.ஆண்டாள் P சொக்கலிங்கம் ஆகியோர்கள் தம்பதி சமேதமாக சந்தித்து அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீ ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை கொடுத்த போது எடுத்த புகைப்படங்கள்:

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்

முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × 3 =