ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
23-09-2014 அன்று செவ்வாய்க்கிழமையும், அமாவாசையும், பூரம் நட்சத்திரமும் சேர்ந்து வந்த நன்னாளில் நான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசிக்க சென்றபோது அங்கு ஆண்டாளை தரிசிக்க வந்த அனைவரும்
தங்க விமானத்திற்கு தங்கத் தகடுகளை ஒட்டினார்கள்
கோபுரத்தின் மேற்கூரைக்கு சென்று தங்கமயமாக போகும் விமானத்தை பார்த்தார்கள்
தங்க விமானத்திற்காக இதற்கு முன்பே தங்கம் ஒட்டியவைகளை பார்த்தார்கள்
பின், அங்கு அனந்த சயனம் கொண்டுள்ள வடபத்திர சாயி மிக அருகில் சென்று பாதம் தொட்டு வணங்கினார்கள்.
வந்து சிறப்பித்த அனைவருக்கும் மிக்க நன்றி….
வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்
Share this: