தங்கம் வழங்கும் விழா…
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
பேரளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 1 கிராம் தங்க நாணயத்தை பெரம்பலூர்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்..
Share this: