March 01 2021 0Comment

ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! – காரிமங்கலம் நிகழ்ச்சி….

ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திரம்!! – காரிமங்கலம் நிகழ்ச்சி….

ஸ்ரீராமர் பிறந்த ஊர் அயோத்தி என்பதிலும் அந்த அயோத்தி தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம் தான் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே ஸ்ரீராமர் அவதரித்த அயோத்தியை மனிதனுக்கு மோக்ஷம் அளிக்கும் தலங்களில் ஒன்றாக ஹிந்துக்கள் உறுதியாக நம்புகிறார்கள் இப்படிப்பட்ட புனிதமான ஸ்ரீராமர் ஆலயம் அமைப்பதற்கான பணியில் ஒவ்வொருவரும் பங்கெடுப்பது என்பது இப்பிறவியில் நம் முன்னோர்களும் நாமும் செய்த ஒரு புண்ணிய பாக்கியம் ஆகும் இந்த பங்களிப்பு தலைமுறைக்கு நீடித்து நிலைக்கக்கூடிய சரித்திரமாகும். நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் ஸ்ரீராமஜென்மபூமிதீர்த்த ஷேத்திரம் கட்டும் பணிக்கான நிதி சேகரிக்கும் கூட்டம், காரிமங்கலத்தில் நடைபெற்ற போது எடுத்த புகைப்படங்கள்…. இந்த அரிய வாய்ப்பு 31-01-2021 முதல் 28-02-2021 வரை மட்டுமே!! மேலும் விபரங்களுக்கு 9442636363 தொடர்புகொள்ளவும். என்றென்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஸ்ரீராமர் கோவில் உதயம் தேசத்திற்கே பெருமிதம். ஜெய் ஸ்ரீ ராம்…. 

Share this:

Write a Reply or Comment

five × one =