சோழ நாடு திவ்யதேசம் 6 – திருப்பேர்நகர் (Thirupernagar)

அப்பக்குடத்தான்
அப்பக்குடத்தான்

மூலவர்   :  அப்பக்குடத்தான்

தாயார்    :  இந்திரதேவி, கமலவல்லி

தீர்த்தம்   :  இந்திர தீர்த்தம், கொள்ளிடம்

விமானம் :  இந்திர விமானம்

மங்களாசாசனம்  :  பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார்

இருப்பிடம்   : திருப்பேர்நகர், தமிழ்நாடு

வழிக்காட்டி :  திருச்சிக்கு அருகில் உள்ள லால்குடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்தில் சென்று கோவிலடி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து இத்தலத்தை அடையலாம்.

பேரேயுறைகின்றபிரான் இன்றுவந்து*

பேரேனென்று என்னெஞ்சுநிறையப் புகுந்தான்*

காரேழ் கடலேழ் மலையேழுலகுண்டும்*

ஆறாவயிற்றானை அடங்கப் பிடித்தேனே.

–          ஸ்வாமி நம்மாழ்வார்

 

Moolavar            :               Appakkudathan

Thaayar                :               IndraDevi, Kamalavalli

Theertham         :               Indra Theertham, Kollidam

Vimanam            :               Indra Vimanam

Mangalasasanam             :               Periyalwar, Thirumangaialwar, Thirumisaiazhwar, Nammalwar

Location               :               Thirupernagar, Tamil Nadu

Transportation  :               It is situated at a distance of about 10k.m. from Lalgudi station near Thiruchirappalli. Devotees can take local buses from here and getdown at Koviladi stop, to reach the temple.

Share this:

Write a Reply or Comment

fifteen − fifteen =