சோழ நாடு திவ்யதேசம் 5 – திருஅன்பில்

வடிவழகிய நம்பி, சுந்தரராஜன் (உற்சவர்)
வடிவழகிய நம்பி, சுந்தரராஜன் (உற்சவர்)

மூலவர்   :  வடிவழகிய நம்பி, சுந்தரராஜன் (உற்சவர்)

தாயார்    :  அழகிய நாச்சியார்

தீர்த்தம்   :  மண்டூக புஷ்கர்னி, கொள்ளிடம்

விமானம் :  தாரக விமானம்

மங்களாசாசனம்  :  திருமழிசையாழ்வார்

இருப்பிடம்   : திருஅன்பில், தமிழ்நாடு

வழிக்காட்டி :  திருச்சி – கல்லணை, கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது. நடராஜபுரம் என்ற இடத்தில இறங்கி அங்கிருந்து 1.8 கி.மீ  தொலைவு செல்லவேண்டும்.

நாகத் தணைக் குடந்தை வெஃகா திருவெவ்வுல்                                                                                 நாகத்தணை யரங்கம் பேர் அன்பில்                                                                                                            நாகத்தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்                                                                         அணைப் பார் கருத்தனாவான்                                                                                                                            –              – திருமழிசையாழ்வார்

 

Moolavar            :               Vadivazhagiya Nambi, Sundarajan (Uchavar)

Thaayar                :               Azhagiya Nachiyaar

Theertham         :               Manduga Pushkarani, kollidam

Vimanam            :               Tharaga Vimanam

Mangalasasanam             :               Thirumisaiazhwar

Location               :               Thiruanbil, Tamil Nadu

Transportation  :               There is no Direct bus service to this temple. Devotees can take buses enroute kumbakonam from tirchy station and has to get down at natrajapuram bus stand. From there one has to reach the temple.

Share this:

Write a Reply or Comment

nineteen + fourteen =