சோழ நாடு திவ்யதேசம் 4 – திருவெள்ளறை

புண்டரீகாஷன்
புண்டரீகாஷன்

மூலவர்   :  புண்டரீகாஷன்

தாயார்    :  செண்பகவல்லி , பங்கயசெல்வி

தீர்த்தம்   :  திவ்ய, கந்த, ஷீர, குச, சக்ர, புஷ்கல, பத்ம, வராஹ, மணிகர்ணிகா தீர்த்தம்

விமானம் :  விமல க்ருதி விமானம்

மங்களாசாசனம்  :  திருமங்கையாழ்வார், பெரியாழ்வார்

இருப்பிடம்   : திருவெள்ளறை, தமிழ்நாடு

வழிக்காட்டி :   திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் திருச்சியிலிருந்து 2௦ கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது.

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்*

எல்லாம் உன் மேல் அன்றிப் போகாது எம்பிரான் இங்கே வாராய்*

நல்லார்கள் வெள்ளறை நின்றாய் ஞான சுடரே உன் மேனி*

சொல்லார வாழ்த்தி நின்று ஏத்தி சொப்படக் காப்பிட வாராய்.

–          பெரியாழ்வார்

 

Divya Desam – 3 – Thiruvellarai

Moolavar            :               Pundarikashan

Thaayar                :               Shenbagavalli, Pangayaselvi

Theertham         :               Divya, Kanda, Sheera, Kusa, Chakra, Pushkala, Padma, Varaaha, Manikarnika Theertham

Vimanam            :               Vimala kruthi Vimanam

Mangalasasanam             :               Thirumangaialwar, Periyalwar

Location               :               Thiruvellarai, Tamil Nadu

Transportation  :               This temple is located about 20 Kms in the bus route between Tirchy and Thuraiyur. Many Town buses are operated from tirchy bus stand to temple. From Srirangam, devotees can go in bus through Uthamarkoil.

Share this:

Write a Reply or Comment

ten − six =