மூலவர் : புருஷோத்தமன்
தாயார் : பூர்வதேவி, பூர்ணவல்லி
தீர்த்தம் : கடம்ப தீர்த்தம்
விமானம் : உத்யோக விமானம்
ஸ்தலவிருக்ஷம் : கதலீ மரம்
மங்களாசாசனம் : திருமங்கையாழ்வார்
இருப்பிடம் : கரம்பனூர், தமிழ்நாடு
வழிக்காட்டி : தற்போது உத்தமர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து சுமார் 1.5 கீ.மீ. தொலைவில் உள்ளது. திருச்சியிலிருந்து துறையூர், மண்ணச்சநல்லூர் செல்லும் பேருந்தில் சென்று இத்தலத்தை அடையலாம்
பேரானைக் குறுங்குடிம் பெருமானை* திருத்தண்கா
லூரானைக்கரம்பனூருத்மனை* முத்திலங்கு
காரார்திண்கடலேழும் மலையேழிவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக் கண்டதுதென்னரங்கதே.
– திருமங்கையாழ்வார்
Divya Desam – 3 – Thirukkarambanur (Uththamar Koil)
Moolavar : Purushothaman
Thaayar : Poorvadevi , Poornavalli
Theertham : Kadamba Theertham
Vimanam : Uthyoga Vimanam
Sthalaviriksham : Kadhali
Mangalasasanam : Thirumangaialwar
Location : Karambanur, Tamil Nadu
Transportation : This temple is known as Uththamar Koil, About 1.5 Km from tirchy. Town buses available from tirchy enroute thuraiyur and Mannachanallur.