October 15 2019 0Comment

சோளிங்கர்

சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும்.
மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் .
#அமைவிடம் :
தமிழ்நாடு மாநிலம், வேலூர் மாவட்டம், சோளிங்கபுரத்திற்கு கிழக்கே அமைந்த சிறு குன்றுகளில் சற்று உயரமான அடுத்தடுத்துள்ள குன்றுகளில் உச்சியில் அமைந்துள்ளது.
#ஆஞ்சநேயர் கோவில்:
இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய மலையில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் உள்ளது. இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 403 ஏறிக் கடக்கவேண்டும் .
Share this:

Write a Reply or Comment

2 × 2 =