May 12 2023 0Comment

சொக்கா பக்கம் 1

சொக்கா பக்கம் 1

 

சில தினங்களுக்கு முன்

MIT College of Agriculture and Technology
Vellalapatti (Post), Mangalam Village,
Tiruchirappalli District
Musiri -621211, Tamilnadu, India
+91 9994993595
office@mitcat.ac.in
mitcat@tnau.ac.in

செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

சில வருடங்களுக்கு முன் காலி இடமாக இருந்த போது போன இடத்தில் இன்று மிக பிரம்மாண்டமான கட்டிடங்களும் மிக சிறந்த வேளாண் அறிவியல் கல்லூரிக்கு தேவையான விஷயங்களுடன் மிக சிறந்த கல்லூரி ஆக மிக சிறந்த ஆளுமைகளுடன் உருவாகி இருப்பதை பார்த்தபோது மனசு நிறைந்து போனேன்

அருமையான கட்டடங்கள்
படிப்பதற்கு ஏற்ற அருமையான சூழல்
மிக சிறந்த உணவு
பாதுகாப்பான உறைவிடம்
என பல்வேறு விஷயங்கள்
இந்த கல்லூரியில் இருப்பது மிக சிறப்பு

பொறியியல், மருத்துவம் மட்டுமே படிப்பு என்று நினைத்துக் கொண்டிருக்க கூடிய நம்முடைய மாணவ செல்வங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்:

வேளாண் அறிவியல் கல்விக்கு மிகப்பெரிய வரவேற்பு நம் நாட்டில் உள்ளது என்கின்ற கருத்தை நினைவில் வைத்துக் கொண்டு இது போன்ற சிறந்த கல்லூரிகளில் மாணவ செல்வங்கள் படிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நான் கல்லூரிக்கு வர வேண்டும் என்கின்ற அழைப்பை கொடுத்த தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைவரும் சேலம் புறநகர் மாவட்ட
அ இ அதிமுக செயலாளரும் ஆன அண்ணன் சேலம் இளங்கோவன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

four × two =