சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ்
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை
07.10.21 அன்று
சேவா இண்டர் நேஷனல் சென்னை குளோபல் ஸ்டடீஸ் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி
அரசினர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் , பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் பெற்றோர் இழந்த ஏழை பெண் குழந்தைகள் 27 பேருக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது
விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் திரு.A.K.P. சின்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை சுகாதார நிலைய மருத்துவரிடம் வழங்கினார் மற்றும் பெற்றோர் இழந்த ஏழை பெண் குழந்தைகள் 27 பேருக்கு தங்கமும்,
29 வார்டு உறுப்பினர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டரையும் வழங்கினார் உடன் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை மாநில பொருளாளர் திரு.சரவணன்
ஒருங்கிணைப்பாளர் திரு.சாய் சிவா
ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிர்வாகிகள் திரு.துரைசாமி ,
திரு.கண்ணன்
திரு.செந்தில்ராஜா
திரு.பிரகாஷ்
மற்றும் பெரியமணலி திரு. கனகராஜ்
திரு.K.K. பழனியப்பன் திரு.பெரியசாமி நாமக்கல்
திரு. கனகராஜ்
மற்றும் உள்ளுர் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share this: