September 11 2020 0Comment

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்….

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.
 
பூமியில்
நாம் நிரந்தமானவர்கள்
இல்லை என்றாலும்
சரித்திரம் படைக்க
சாதனைகள் பல புரிய
பிறருக்கு உதவும் வகையில் வாழ்ந்திட
 
நம் இருப்பு
இந்த பூமிக்கு
நிச்சயம் அவசியம்….
 
அவசியம்
நடந்திட
உடல் பழகு….
உன் உடலை கவனி…..
 
என்றும் அன்புடன்
டாக்டர் ஆண்டாள் சொக்கலிங்கம்
 
சென்னை
10/09/2020
 
Share this:

Write a Reply or Comment

three × 3 =