October 26 2022 0Comment

சுந்தரமூர்த்திக்கு நன்றி….

சுந்தரமூர்த்திக்கு நன்றி….

அரசாங்கத்துக்கு தனி மனிதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில் ரேஷன் பொருட்கள் எனக்கு தேவை இல்லை என்று இன்று எழுதி கொடுத்த எனது அருமை தம்பி கலசபாக்கம் சுந்தரமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த

வாழ்த்துக்கள
அரசாங்கத்தின் சுமை குறைப்போம்
நாட்டை அடுத்த கட்டம் நகர்த்துவோம்
நீங்களும் எங்களுடன் சேர தயாரா???
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this:

Write a Reply or Comment

1 × 3 =