May 30 2018 0Comment

சிறகை விறி

சிறகை விறி

 

பொறுமை

கொண்டு

வெற்றி 

கோட்டை

தொட

என்

வாழ்த்துக்கள்

காரணம்

பூமி கூட 

பொருத்து 

இருந்து

தான் 

பூகம்பத்தை 

வெளிப்படுத்துகின்றது……

ஓடுவதாக

இருந்தால்

துரத்தி

கொண்டு

ஓடுங்கள்

நிற்பதாக

இருந்தால்

எதிர்த்து

நில்லுங்கள்

நம்மை

தூக்கி

வீசி

விட்டார்களே

என்னும்

என்

உறவுகளே

நீங்கள்

தூக்கி

எறியப்படும்

தருணங்களில்

தான்

சிறகை

விரிக்க

வாய்ப்பு

கிடைக்கின்றது

என்பதை

மறந்து

விடாதே

வாய்ப்பு

கிடைத்தது

என்று

சிறகை

விரித்து

பறக்க

ஆரம்பித்து 

விடு

இப்போதே…..

தொலைத்தவர்கள்

தொலைந்து

போகும்

வரை

உன்

சிறகு

விரிந்து

கிடக்கட்டும்

இன்றும்,

நாளையும் 

நமதே……

வெற்றி 

உனதே….

சிறகை

நீ

விரிப்பதை

எதிர்பார்த்து

நிற்கும்

உங்கள்

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

#ஆண்டாள் #andal #belief #confidence #fly #வெற்றி

Share this:

Write a Reply or Comment

twelve + four =