December 24 2021 0Comment

சிறகுகள் 18

சிறகுகள் 18

குஜராத்
அன்று குஜராத்திற்கு
முதல் பயணம்
மும்பையிலிருந்து
இரண்டாம் வகுப்பு
கழிவறையில் அமர்ந்து
25 வருட இடைவெளிக்கு பிறகு
இன்று(23/12/21) குஜராத் பயணம்
உச்சகட்ட மரியாதையுடன் விமானத்தில்
வாழ்க்கை தான் எத்தனை விநோதமானது
ஃபரிது சொன்னது போல
நடக்கும் போது நம் காலுக்குக் கீழ் தூசு
நடந்து பின் அடங்கும் போது
தூசுக்கு கீழ் நாம்
25 வருடங்களுக்குள் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்
ஆகவே தயவு செய்து
வாழ்க்கை வசப்படும்
நீ முயன்றால் என்று நம்பு
முயலாமையை கை விட்டு விட்டு
முயற்சி செய்
முன்னேறு
முடிவு நீ ஆசைப்படும் வகையில் இருக்கும்
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P.சொக்கலிங்கம்May be an image of 1 person
Share this:

Write a Reply or Comment

ten − 2 =