நம்ம ஊரு செம ஜோரு…
சிறகுகள் 1
இப்ப எல்லாம் அதிகம் வீட்டில் இருப்பதால் காலை விடியல் சென்னை மாநகராட்சியின் நம்ம ஊரு செம்ம ஜோரு பாட்டோட தான்
எந்த பிதாமகன் இந்த ஐடியாவை கொடுத்தது என்று தெரியல.
பட்டாசு வெடித்தால் ஒலி மாசு என்றால் இந்த பாட்டுக்கும் அது பொருந்தும் என நினைக்கின்றேன்.
மக்கள் பணத்தை எப்படியெல்லாம் விரயம் செய்யலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக இந்த விஷயத்தை சொல்லலாம்.
இருந்தாலும் இப்போது குப்பை எடுப்பவர்கள் மிகவும் அக்கறையுடன் வேலை செய்கின்றார்கள் என்பது ஒரு ஆறுதலான விஷயம்.
என்றும் அன்புடன்
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
Share this: