July 13 2018 0Comment

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

சிக்மண்ட் சொக்குவை அதிகம் யோசிக்க வைத்த வரிகள்:

கடவுள் எங்கே நம்மை 

பார்க்க போகிறார் 

என்று 

தவறான வழியில் 

பணம் சம்பாதித்து 

முதுமையில் 

மருத்துவமனையில் 

அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மருத்துவமனையின் 

அறையில் 

எழுதப்பட்டிருந்தது 

 “ICU”..!

இது அரசியல்வாதிகளுக்கு மட்டும் அல்ல

எனக்கும் உங்களுக்குமே பொருந்தும்

செய்யும் தப்புகளுக்கு எல்லாம் நியாயம் 

கற்பித்துக்கொண்டு வாழும்

நானும் நீங்களும்

யோசிக்க வேண்டிய தருணம் இது,,,,,

சிக்மண்ட் சொக்கு

தமிழக உளவியலின் குழந்தை

Share this:

Write a Reply or Comment

fifteen + 11 =