May 07 2018 0Comment

சாதனையை நோக்கி

 

அக்கினி குஞ்சு

நீ என்பது

உனக்கு

தெரியுமா

 

எரிமலையில்

தினம்

குளிக்கும்

பூகம்பம்

நீ

என்பது

சராசரிக்கு

புரியுமா

 

ஒடுங்கிய

உள்ளமும்

கலங்கிய

எண்ணமும்

உன்னை

தோற்கடிக்க

முடியுமா

 

பர பிரம்மமே……

இன்று

முதல்

நித்தம்

அதிசயம்

தான்…….

 

காத்திருங்கள்

எதிர்பார்த்திருங்கள்…….

 

இழப்பதற்கு

எதுவும் இல்லை

ஜெயிப்பதற்கு

இந்த

உலகமே

உண்டு

 

வாழ்க்கை

வாழ்வதற்கல்ல

கொண்டாடுவதற்கு

 

என்றும் அன்புடன்

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

2 × 1 =