January 18 2023 0Comment

சந்திப்பு

சந்திப்பு

அ.இ.அ.தி.மு.க.வின்
இடைக்கால பொது செயலாளரும்

தமிழக சட்டமன்ற
எதிர்க்கட்சித் தலைவரும்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான

திரு.எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இன்று (17/01/2023) மரியாதை நிமித்தமாக அவருடைய சென்னை இல்லத்தில் விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில இந்திய இணை செயலாளர் திரு P.M. நாகராஜன் ஜி அவர்களுடன் சந்தித்தபோது
எடுத்த புகைப்படம்.

இனிமையான சந்திப்புக்கு உதவிய
அஇஅதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் அண்ணன்
திரு.இளங்கோவன் அவர்களுக்கும்

அஇஅதிமுகவின் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும்
போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன்
திரு.அக்ரி கிருஷ்ணமூர்த்தி
அவர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகள்

என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Share this:

Write a Reply or Comment

four − two =