September 06 2018 0Comment

கோல மாவு கோகிலா

கோல மாவு கோகிலா

அதிகம் படம் பார்க்காத நான்

என் எண்ணங்களை ஒத்துபோகின்ற 

நண்பர் ஒருவர் சொன்னதால் 

 

கோல மாவு கோகிலாவை பார்த்தேன்

ரொம்ப நாள் ஆயிற்று 
இப்படி சிரித்து
படத்தில் கதை,லாஜிக் எல்லாம் 
பார்க்காமல்
சிரிக்கணும்னு ஆசை இருந்தா 
இந்த படம் பார்க்கலாம்
உங்களுக்கு படம் பார்த்த பின் 
சிரிப்பு வரவில்லை என்றால்
அதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது…..
என்றும் அன்புடன்
Dr. ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 

 

Share this:

Write a Reply or Comment

2 × 5 =

Open chat
1
Hello,
Can I help You?
Powered by