June 06 2021 0Comment

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு….

ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பாக நாமக்கல்லில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், சிகிச்சை பெற வருபவர்களுக்கும் முகக்கவசம், கையுறை மற்றும் சில மருத்துவ உபகரணங்கள் வாங்கி கொடுத்து வருகின்றோம் மேலும் 02.06.2021 அன்று இவர்களுக்கும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கும் மதிய உணவு வழங்கிய போது…

நன்றி:Hotel SRI ANANDAS,Namakkal

 

Share this:

Write a Reply or Comment

4 × four =