கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’

 கையெழுத்து  டு “ஆட்டோகிராப்’
அப்துல் கலாம் சொன்னது போல்
வெற்றி என்பது உங்கள் கையெழுத்தும்  “ஆட்டோகிராப்’ ஆக மாறவேண்டும்
Success Is When Your Signature Becomes An Autograph
தலையெழுத்தே சரி இல்லாதவன் என்று ஒரு நேரம் எண்ணி வாழ்ந்த / இருந்த என் கையெழுத்தையும் “ஆட்டோகிராப்’ ஆக மாற்றிய என் ஆண்டாளுக்கு கோடானுகோடி நன்றிகள்…..
நாளை என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம்
நானே சாட்சி.
நம்பினால் உங்களுக்கும் இது ஒரு நாள் நடக்கும்…….
Dr.ஆண்டாள் P சொக்கலிங்கம்
 
 
 
Share this:

Write a Reply or Comment

eighteen − 2 =