December 12 2021 0Comment

கிருஷ்ணகிரி ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா

கிருஷ்ணகிரி| ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை

ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழா 

சேவாஇன்டர்நேஷனல், CCGS மற்றும் ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை இணைந்து ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் (Oxygen Concentrators) மற்றும் #மருத்துவ உபகரணங்கள் கிருஷ்ணகிரியில் வழங்கிய போது எடுத்த படங்கள். விழாவிற்கு தலைமை தாங்கி சிறப்பித்த அன்பு சகோதரர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக் குமார் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்…

Share this:

Write a Reply or Comment

10 − four =