December 07 2021 0Comment

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கோ தானம்

கோ தானம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

 

May be an image of 6 people, people standing, animal and text that says 'காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் இன்று (06.12.2021) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உத்தரமேரூர் ஒன்றியம் பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த திரு.வரதன் என்பவருக்கு கறவை பசுவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.ஆ.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.'

Share this:

Write a Reply or Comment

four × one =