May 29 2018 0Comment

கலம் உன்னை கலாமாக்கும்:

கலம் உன்னை கலாமாக்கும்:

வாழ்க்கை 

பிடிக்கவில்லை 

என்றால் 

தற்கொலை 

செய்து 

கொள்

உடனே…..

தற்கொலை 

செய்து 

கொள்ளும் 

அளவிற்க்கு

துணிவிருந்தால்

வாழ்ந்து 

பார்…

என்ன 

நடக்குமோ 

அது

நடந்தே தீரும் 

என்றாகி

விட்டால் 

பின் 

அதை

கண்டு

பயந்து 

நடுங்க 

என்ன 

இருக்கின்றது……

எதுவுமே 

சரியில்லாத

போதும் 

எல்லாம் 

சரியாகி 

விடும் 

என்று 

நம்பு…..

ஏணியின் 

உச்சியை 

அடைய 

ஆசைப்பட்டால்

அதை 

கீழ் படியில் 

இருந்து 

தொடங்கு

காலத்தை 

தவிர 

வேறு 

எதுவும்

உனக்கு 

சொந்தமில்லை… 

நினைவில் 

நிறுத்தி

கலத்தை

செலுத்து

களமும்

உன்

கலமும்

உன்னையும்

ஒரு

நாள்

கலாமாக்கும்

நீ

கலாமாவதை

எதிர்பார்த்து

நிற்கும்

உங்கள்

கட்டாய கவி

ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

18 − 11 =