August 06 2020 0Comment

“கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு”

அனைவருக்கும் வணக்கம்…
 
உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணும் நிகழ்ச்சி..!!
 
புதன்கிழமை (05.08.2020) மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை ஜூம் என்கிற செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் “கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு” என்கின்ற தலைப்பில் உங்களுடைய அடுத்தகட்ட நகர்விற்கும் ஆன்மீகம் மற்றும் உளவியல் ரீதியான கேள்விகளுக்கும் தீர்வுகளை அளிக்க இருக்கின்றார்கள் எங்களுடைய ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து நிறுவனர் Dr.ஆண்டாள் P. சொக்கலிங்கம் அவர்கள்.
 
இந்நிகழ்ச்சியை தவறவிடாமல் வீட்டில் இருந்தப்படியே ஜூம் செயலி (Zoom App) வாயிலாக வீடியோ மூலம் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
 
Meeting Details:-
 
Sri Andal Bakthargal Peravai is inviting you to a scheduled Zoom meeting.
 
Topic: கலங்கரை விளக்கம் – உன்னை அறிந்திடு உலகை வென்றிடு
Time: Aug 5, 2020 06:30 PM India
 
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83587843728
 
Meeting ID: 835 8784 3728
 
App download link
 
For Apple/IPhone: https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307
 
For Android: https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings
 
முக்கிய குறிப்பு:-
 
கேள்வி கேட்க விரும்புகிறவர்கள்…
 
1. Zoom செயலியில் நுழைந்தவுடன் More அல்லது Settings – இல் Raise Hand என்பதை கிளிக் செய்து கொள்ளவும்.
2. உங்களது பெயர் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
3. வீடியோ ON செய்து வைத்திருக்க வேண்டும்.
4. வீடியோ மூலம் கலந்து கொள்ளும் முன் உங்கள் மொபைலின் இணையதள வசதியை சரி பார்த்து கொள்ளவும்.
5. வீடியோவில் உங்களின் முகம் தெளிவாக வெளிச்சத்தை நோக்கி இருக்கும்படி பார்த்து கொள்ளவும்.
 
இவை யாவும் நீங்கள் சரியாக செய்திருந்தால் வரிசையாக அழைப்பு கொடுக்கப்படும். தங்களது பெயரை அழைக்கும் வரை காத்திருக்கவும்.
 
நன்றி
Share this:

Write a Reply or Comment

sixteen + seven =