March 02 2022 0Comment

கர்மா

கர்மா

#கர்மா

மற்றவர்களுக்குத் தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள்.

உனக்கான நாளைய துன்பத்தை இன்றே நீ விதைத்துக் கொண்டிருக்கிறாய்.

என்னிடம் நிறைய பேர் இதற்கு உதாரணம் கேட்டிருக்கிறார்கள்

உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்

#உக்ரைன்

இலங்கையிலே தமிழ் உறவுகளை 2009 ம் வருடம்

கொன்று குவித்த இலங்கை இராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்த பத்து நாடுகளில் ஒன்று தான் உக்ரைன்.

தெய்வம் நின்று கொல்லும்…

அரசன் செய்த தவறுக்கு அப்பாவி மக்களுக்கு துன்பம் பல மடங்கு.

யாரும் ஒன்றும் செய்ய முடியாது

அமெரிக்கா அஞ்சி நடுங்குகின்றது ரஷ்யாவை பார்த்து இன்று.

இன்று உக்ரைனுக்கு நடந்து கொண்டிருப்பது முடிவல்ல தொடக்கம் மட்டுமே.

காத்திருப்போம்
எதிர்பார்த்திருப்போம்

என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Share this:

Write a Reply or Comment

5 × 2 =