August 16 2020 0Comment

கடலாக மாற!!!

கடலாக மாற!!!
 
மீண்டும் ஒரு காலை…
மீண்டும் ஒரு பிறப்பு…
மீண்டும் ஒரு பயணம்…
என் இருப்பிற்காக அல்ல…
எல்லோரும் இருப்பதற்காக!!!
 
வேகமாக ஓடு!
முடியாவிட்டால் நட!
அதுவும் முடியாவிட்டால் தவழ்!
ஆனால் என்றும் முயற்சியை
கைவிடாமல் இலக்கை நோக்கி நெடிய பயணம்…
 
நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு “நதி” போல……..
ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”.
 
இது சாதாரண சாதனை மனிதர்களுக்கு பொருந்த கூடிய வாசகம். என் பிரயாணமோ கடலை நோக்கி அல்ல கடலாக மாற…
 
நீங்களும் கடலாக மாற ஆசைப்பட்டால் பிரயாணப்படுங்கள்…
 
https://www.facebook.com/watch/?v=2720707551491757
Share this:

Write a Reply or Comment

five × 5 =