May 07 2018 0Comment

கடந்த காலம் 1:

 

என் அருமை சகோதர,சகோதரியுடன்..

 

வாழ்க்கையின்   முதல் ready made சட்டையுடன்…

 

ஏழாவது படித்து கொண்டிருந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என  நினைவு.

 

இந்த புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம்   குழந்தை பருவத்திலேயே

இருந்திருக்கலாமோ என எண்ணம்  என்னவோ வர தவறுவதே இல்லை…..

 

மலை போல் துன்பங்களுடன் 

 

எதிர் நீச்சல் மட்டுமே வாழ்க்கை முறை  என 

 

கடந்து வந்த பாதையை சற்று திரும்பி பார்க்கும் போது

ரொம்ப அயர்ச்சியாக தான் உள்ளது கடந்து வந்த வாழ்க்கை.

 

மீதம் இருப்பது சில காலம்.

 

வாழ்க்கையை வாழ்வதற்காக  

 

வாழ  வேண்டும் – பார்ப்போம் 

 

என்றும் அன்புடன்

 

ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

 

 

Share this:

Write a Reply or Comment

5 − 4 =