ஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைக்கலாமா?

Vastu - Loftஒரு வீட்டின் வடமேற்கு மூலையில் அமைக்கப்படும் கழிவறையின் மேல்தளத்தில் சாமான்கள் வைப்பதற்காக பரண் கண்டிப்பாக அமைக்க கூடாது. பெரும்பான்மையான வீடுகளில் படத்தில் உள்ளபடி தான் சாமான்கள் வைப்பதற்காக பரண் அமைத்து இருப்பார்கள். இப்படி பரண் அமைப்பதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. மேலும் இது போன்ற அமைப்பு உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு உள்ள சாமான்களை எடுத்து விட்டு அந்த இடத்தை காலியாக வைத்து இருந்தாலே வாஸ்து உண்மையா? பொய்யா? என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

படத்தில் உள்ள இடம்: மட்டக்கடை, தூத்துக்குடி

Share this:

Write a Reply or Comment

16 − seven =