ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்கலாமா?

வாஸ்து - சுற்று சுவர் எழுப்பப்பட்ட கிணறுஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றிற்கு சுற்று சுவர் கண்டிப்பாக அமைக்க கூடாது. ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் அமைக்கப்படும் கிணற்றிற்கு சுற்று சுவர் அமைக்க கூடாது என்கின்ற பட்சத்தில் பாதுகாப்பிற்காக இரும்பு கம்பி கொண்டு கிணற்றை மூடி கொள்ளலாம்.

Share this:

Write a Reply or Comment

2 × one =