ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலையின் மேற்கூரை கூம்பு போன்ற வடிவில் அமைக்கலாமா?

வாஸ்து - கூம்பு போன்ற மேற்கூரை தவறு

ஒரு வீட்டின் தென்கிழக்கு மூலையின் மேற்கூரை கூம்பு போன்ற வடிவில் கண்டிப்பாக அமைக்க கூடாது. மேலும், ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சமமாக தான் இருக்க வேண்டும்.

படத்தில் உள்ள இடம்: பை.பள்ளிப்பட்டி, தர்மபுரி

Share this:

Write a Reply or Comment

14 + two =